யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை- 5 போலீசார் கைது
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில்-குளப்பிட்டி சந்தியில் விபத்து ஒன்றில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் விபத்து நடந்த போது துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து யாழ்ப்பாண மருத்துவமனையை மாணவர்கள் முற்றுகையிட்டு பிரேத பரிசோதனைக்கு வலியுறுத்தினர். அப்போது 2 மாணவர்களுமே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது உறுதியானது.
இது யாழ்ப்பாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்கள் படுகொலைக்குக் காரணமான 5 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications