புலிகளின் தங்கம் தொடர்பான ஆவணங்கள் எரிப்பு? 310 டன் தங்கம் கள்ள சந்தையில் விற்பனை?
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த தங்கம் மற்றும் பணத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தால் தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. இவற்றை இலங்கை அரசின் கருவூலத்துக்கு வழங்கியபோது இராணுவத்துடனான கடிதத் தொடர்பு பரிமாறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த கடிதங்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணம் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியாமல் போய்விட்டது.
அண்மையில் அப்போதைய இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, புலிகளிடம் இருந்து பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றி ஒப்படைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தில் 310 டன் தங்கத்தை சிலர் இரகசியமான முறையில் ஜப்பானுக்கு விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications