'இங்க இந்தியில எழுதினா... அங்க தமிழ்ல எழுதனும்' பொன்.ராதாவை கலாய்த்த ராதாரவி - வீடியோ
தமிழ்நாட்டில் இருக்கும் மைல்கற்களில் இந்தியில் எழுதினல், வடநாட்டிலிருக்கும் மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும் என திமுக பேச்சாளர் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராதாரவி, தமிழ்நாட்டில் மைல்கற்களில் இந்தியில் எழுதினால், வடஇந்தியாவின் மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் ஊர் பெயர் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முயற்சி என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய பொன்.ராதாகிருஷ்ணன், வடநாட்டிலிருந்து வருகிற பயணிகளுக்கும் லாரி ஓட்டுநர்களுக்கும் வசதியாக இருக்க இந்தியில் எழுதப்பட்டுள்ளது என பதிலளித்தார். மேலும், அது மத்திய அமைச்சராக திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என கூறிவந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி தமிழ்நாட்டில் மைல்கற்களில் இந்தியில் எழுதினால், வடநாட்டு மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும். அது வடநாட்டுக்கு வரும் தமிழர்களுக்கு பயணம் செய்ய எளிதாக இருக்கும் என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு காலத்திலும் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications