4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை!
சென்னை: மோனிஷ்.. நான்கு வயதேயான சிறுவன். விளையாட்டுத்தனமாக ஓடியாடிக் கொண்டிருந்தவன். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்கர் நாகயா மற்றும் ரீத்தா ஆகியோரின் மகன்தான் மோனீஷ்.
மோனிஷின் பெற்றோருக்கு 40 களின் நடுப்பகுதியில் வயது இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் - 18, 14 மற்றும் 12 வயதுடையவர்கள் அவர்கள். அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.
மோனிஷ் பிறந்த சில காலத்தில், அந்த சிறுவனுக்கு, இதய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரும் மோனிஷின் உடல்நிலை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை, ரீத்தா தான் பார்த்த வேலையை விட்டுவிட்டார்.
மோனீஷுக்கு, கவாஷிமா வகை சிகிச்சையளிக்க மியாட் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை, ஐ.சி.யூ மற்றும் மருத்துவமனையில் தங்கியிருத்தல், பிந்தைய செக்அப்புகள், மற்றும் மருந்துகள் உட்பட, இதற்கு, மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2,10,000 ஆகிறது.
மோனிஷின் பெற்றோர் உண்மையில் உதவியின்றி தவிக்கிறார்கள். தங்கள் மகனை காப்பாற்ற துடிக்கிறார்கள். இரக்கத்துடன் வழங்கப்படும் எந்தவொரு உதவி யையும் ஏற்க அவர்கள் தயாராக உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?















Click it and Unblock the Notifications