என்னங்க இது! இந்த நடிகைக்கு விபரீத ஆசையா இருக்கே! ஏலியன்களுடன் உறவு கொள்ளணுமாம்! அடேங்கப்பா
சிட்னி: ஏலியன்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக ஆபாச பட நடிகை ஏஞ்சலா ஒயிட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஏஞ்சலா ஒயிட் ஒன்லி ஸ்டான்ஸ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில் ஏலியன்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. அதில் எனக்கு இப்போது ஆர்வமும் இல்லை. வேறு வேறு பூமிகளைச் சேர்ந்த உயிரினங்களுடன் உடலுறவு வைப்பதில் தவறில்லை.

ஏலியன்கள்
ஏலியன்களுடன் உடலுறவு கொள்வது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இந்த வாழ்க்கையில் என்னால் முடிந்த அனைத்தையும் நான் அனுபவிக்க வேண்டும். இதில் நான் ஆர்வமாக உள்ளேன் என கூறியிருந்தார். அப்போது அங்கிருந்த கிளென்னி கிண்டலாக, "ஒரு நாள் நாம் கண்டுபிடிப்போம். என்றாவது ஏலியன்கள் பூமிக்கு வந்தால் நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்" என்றார்.

ஆபாச படம்
அது போல் ஆபாச படங்களில் தான் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் ஏஞ்சலா பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கைரான் லீயுடன் நீண்ட நேரம் உறவு கொண்ட போது நான் உயிரிழந்துவிடுவேனோ என நினைத்தேன் என கூறியிருந்தார். ஏற்கெனவே லீ, ஒயிட் குறித்து பேசிய போது அவருடைய அப்பன்டிக்ஸ் எனும் குடல் வால் வெடிய நான் காரணமாகிவிட்டதாக உணர்கிறேன் என கூறியிருந்தார்.

ஒயிட்
தற்போது ஒயிட் கூறுவதை வைத்து பார்த்தால் லீ சொன்னதுடன் ஒத்து போகிறது என நெட்டிசன்கள் பேசிக் கொள்கிறார்கள். வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது நம்மில் பலருக்கு கேள்வியாக இருக்கிறது. பிரபஞ்சத்தில் வேறு கோள்களில் உயிர்கள் உள்ளன என்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்
ஏலியன்ஸ்களின் இருப்பை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் உறுதி செய்வதாக கூறுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. சீனாவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏலியன்ஸ்கள் பூமியை தாக்கி அழிக்கக் கூடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஏஞ்சலா ஒயிட் வேற்றுக்கிரகவாசிகளுடன் உறவு கொள்ள விரும்புவதாக கூறுவது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications