98 வயது கேர்ள் பிரெண்டை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்த இளவரசர் ஹாரி!
சிட்னியில் தனது 98 வயது தோழியை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்தார் இளவரசர் ஹாரி.
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இளவரசர் ஹாரி, அங்கு தனது 98 வயது தோழியை மனைவி மேகன் மார்கலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது மேகன் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தனது 98 வயது தோழி டாப்னே துனே என்பவரை சிட்னியில் உள்ள ஓபரே இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது தனது மனைவிக்கு டாப்னேயை அவர் அறிமுகம் செய்து வைத்தார். மேகனைக் கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார் டாப்னே. மேலும், மேகன் தற்போது கர்ப்பமாக இருப்பதால் தனது ஆசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பின்னர் டாப்னேக்கு முத்தம் கொடுத்து ஹாரியும், மேகனும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
இளவரசர் ஹாரி கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டாப்னேவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது முதல் டாப்னேவும், ஹாரியும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications