அதிமுக -130, திமுக -70, பிற கட்சிகள் - 34 இடங்களில் வெல்லும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. மார்ச் மாதத்தில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

இதில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும், தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிமுக 130 இடங்களிலும், திமுக 70 இடங்களிலும், தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி, பாமக உள்பட பிற கட்சிகளுக்கு 34 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CVoter #OpinionPoll2016 Tamil Nadu seat share projection: Jaya unchallenged in seat share for March 2016 (Week 4) pic.twitter.com/OGWE6Ii0MJ
— TIMES NOW (@TimesNow) April 1, 2016
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications