தீபாவளி கூட்டத்தை சமாளிக்க நெல்லை, கோவை, நாகர்கோவிலுக்கு பிரீமியம் சிறப்பு ரயில்கள்!
சென்னை: தீபாவளி நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை மட்டுமின்றி, பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்களையும் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே இயக்க உள்ள பிரீமியம் ரயில்களின் விவரம் வருமாறு:
1. எழும்பூர்-நெல்லை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்: இந்த ரயில் (Train No.00609) 20.10.2014 அன்று, இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு நெல்லை வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு 05.10.2014 அன்று, அதாவது நாளை தொடங்குகிறது.
2.எழும்பூர்-நாகர்கோவில் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் எழும்பூரில் 21.10.2014 அன்று மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி மற்றும் நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு 06.10.2014 அன்று துவங்குகிறது.
3. நாகர்கோவில்-எழும்பூர் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (Train No.00632) 23.10.2014 அன்று மாலை 5.05 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
முன்பதிவு 08.102014ம்தேதி தொடங்குகிறது.
4. நெல்லை-எழும்பூர் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: ரயில் எண் (00672) 26.10.2014 அன்று, மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
ரயிலுக்கான முன்பதிவு 11.10.2014 அன்று தொடங்குகிறது.
5. சென்னை சென்ட்ரல்-கோவை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (No.00605) 20.10.2014 அன்று இரவு 9.50 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு கோவை சென்று சேரும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
05.10.2014 அன்று இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
6. சென்னை சென்ட்ரல்-கோவை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (No.00605) 21.10.2014 அன்று சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு கோவை வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
06.10.2014 அன்று இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications