புதுவையிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 2600 லி மது பறிமுதல் - டிரைவர் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுவிலக்குப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில், புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2600 லிட்டர் மது, வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, தப்பியோட முயன்ற அந்த வாகனத்தின் டிரைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications