சிவகங்கையில் இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து... ஒருவர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே இரண்டு இருச்சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பருடன் சிவகங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இருச்சக்கர வாகனத்தின் மீது இவர்கள் மோதியுள்ளனர். இந்த விபத்தில் எதிரே வந்த வாகனத்தில் வந்த கணேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications