சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே கார் விபத்து.. ஒருவர் பலி
சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே கார் விபத்து ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே கார் விபத்து ஏற்பட்டது. இந்த மோசமான விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்.
சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் நடைமேடையில் கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

கார் நடைமேடையில் வேகமாக மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். 7 பேர் மிகவும் மோசமாக காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 7 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications