தேனியில் லாரி, அரசுப் பேருந்து மோதி விபத்து: 10 பேர் படுகாயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடகாவில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications