அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இதுதான்!
அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இதுதான்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இவைதான்...
டெல்லி செல்வாக்கு மூலம் சசிகலாவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியிட செய்ய வேண்டும் என்றது ஓபிஎஸ் தரப்பு. டெல்லியோ முதலில் இரு அணிகளும் இணையுங்கள்... சசிகலா தகுதி நீக்கம் மட்டுமல்ல இரட்டை இலையும் கிடைக்கும் என்றது.
டெல்லி கைவிரித்த நிலையில் தினகரனை நீக்கியது போல சசிகலாவை நீக்குங்கள் என்றது ஓபிஎஸ் தரப்பு. எடப்பாடி தரப்போ, நீங்களும் தலைமை கழகம் வாங்க... சேர்ந்து நீக்கலாம் என்று கூறியது.

பி பார்ம் விவகாரம்
பொதுச்செயலர் பதவி இல்லாத நிலையில் தேர்தல் காலங்களில் பி பார்ம் படிவத்தில் யாருக்கு கையெழுத்திடும் அதிகாரம் என கேட்டது ஓபிஎஸ் தரப்பு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே கையெழுத்திடலாம் என கூறியது எடப்பாடி தரப்பு. தேர்தல் காலங்களில் பி பார்மில் இருவர் கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிடும் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது என சொன்னது ஓபிஎஸ் அணி.

கட்சி, வாரியம்
தங்களது பக்கம் இருக்கும் பெரும்பாலானோருக்கு கட்சி, வாரிய பதவிகள் வேண்டும் என கேட்டது ஓபிஎஸ் அணி. உதாரணமாக 25 வாரியங்கள் இருக்கிறது எனில் 15 தங்களுக்கு என வலியுறுத்தியது ஓபிஎஸ் தரப்பு.

ரொம்ப தயக்கம்
மாவட்ட நிலவரங்களை கவனத்தில் கொண்டு கட்சி, வாரிய பதவிகளை பகிர்ந்து தருவதில் எடப்பாடி தரப்பு ரொம்பவே தயக்கம் காட்டியது. அத்துடன் இப்படியெல்லாம் செய்தால் எங்களுக்குள் கலகம் வந்துவிடும் என ரொம்பவே யோசித்தது எடப்பாடி தரப்பு.

சீனியருக்கு ரெட் சிக்னல்
ஓபிஎஸ் அணியில் சீனியர் ஒருவர் அமைச்சர் பதவி கேட்டு அட்டம்பிடித்தார். ஆனால் அவருக்கு மட்டும் அமைச்சர் பதவி உறுதியாக இல்லை என ரெட் சிக்னலை கெட்டியாக காட்டியது எடப்பாடி தரப்பு.
இதுதான் அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய விஷயங்கள்..
-
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications