எடப்பாடி அணியில் எங்கள் ஆதரவு 12 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்: தினகரன் 'பரபர'
எடப்பாடி அணியில் எங்கள் ஆதரவு 12 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றன என தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்./
திருச்சி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் எங்கள் ஆதரவு 12 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று இரவு செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றாமல் போனதால் 19 எம்.எல்.ஏக்கள் நீக்கம் என்கிற ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. சபாநாயகர் தனபாலிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளனர். நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
இன்னும் எங்களது 12 எம்.எல்.ஏக்கள் அங்கே அமைதியாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது உண்மை என்னவென்று தெரியும்.
என்றைக்கும் பொறுமையும் நிதானமும் தோற்றதாக வரலாறு இல்லை. 1987-ம் ஆண்டு வரலாறு திரும்புகிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications