பணத்தை மிச்சப்படுத்த பேடிஎம் அளிக்கும் சூப்பர் 13 இலவச கூப்பன் கோடுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக அளவில் சலுகைகள், இலவச கூப்பன்களுடன் கூடிய கேஷ்பேக்கை அளிக்கும் இணையதளம் பேடிஎம் தான். ரீசார்ஜ் செய்யும்போது மற்றும் கட்டணங்களை செலுத்தும்போதே பணம் சேமிக்க உதவுகிறது பேடிஎம்.

பேடிஎம் 13 இலவச கூப்பன் கோடுகளை அளிக்கிறது. அவற்றை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம், அதிர்ஷ்டம் இருந்தால் ரூ. 1 லட்சம் பரிசு உள்ளிட்டவற்றை பெறலாம்.

13 Free Coupon Codes on Mobile Recharge & Bill Payments From Paytm this Week

GRAB10 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது மற்றும் கட்டணம் செலுத்தும்போது ரூ. 10 வரை கேஷ்பேக் பெறுக

FLAT5 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 100 மற்றும் அதற்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது 5 சதவீதம் கேஷ்பேக் பெறுக

SHOP50 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் அல்லது கட்டணம் செலுத்தினால் உங்களின் முதல் பேடிஎம் ஷாப்பிங்கின்போது ரூ. 50 கேஷ்பேக் பெறுக

LAKHPATI என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 1 லட்சம் வெல்லும் வாய்ப்பை பெறுக

BUMPER என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ யமஹா ஃபஷினோ மற்றும் டிஜிட்டல் கோல்டு வெல்லலாம்

LUCKY7 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை 100 சதவீதம் கேஷ்பேக் பெறும் 7 வாடிக்கையாளர்களில் ஒருவராகலாம்

PAYTMFUN என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 50 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ சினிமா பட டிக்கெட்டை இலவசமாக பெறுக

BILLFREE என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்போது ஓராண்டு இலவச ரீசார்ஜ் பெறும் வாய்ப்பை பெறுக

LED125 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ 2 விப்ரோ எல்டி பல்புகள் அடங்கிய பாக்கெட் வாங்கும்போது ரூ. 125 கேஷ்பேக் பெறுக

PAY2PLAY என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ கூகுள் பிளே ரீசார்ஜ் கோடு மீது ரூ. 20 கேஷ்பேக் பெறுக

GETPUMA என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 75 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ ரூ.999 மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள பூமா ஷூக்கள் மீது ரூ. 500 கேஷ்பேக் பெறுக

PAY2FLY என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 100 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ விமான பயணத்தில் ரூ. 750 கேஷ்பேக் பெறுக

STAYHEALTHY என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 50 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தாலோ அல்லது கட்டணம் செலுத்தினாலோ எலக்ட்ரிக் வாட்டர் பியூரிஃபையர்கள் மீது 15 சதவீத கேஷ்பேக் பெறுக

மேலும் பல சலுகைகளை பெற பேடிஎம் இணையதளத்திற்கு செல்லவும். சலுகைகள் மற்றும் இலவச கூப்பன்களுக்கு இருக்கவே இருக்கிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If you think of it, if you search for it, you can hardly find other recharge & bill payments portals which offer a mountain of discounts, cashback with free coupons codes other than Paytm.
Please Wait while comments are loading...