திமுகவுக்கு மேலும் 13 அமைப்புகள் ஆதரவு: ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தன !
சென்னை: திமுக கூட்டணிக்கு 13 குட்டிக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளிக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் பின்வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதரவு தெரிவித்த அமைப்புகள் விவரம் வருமாறு:
1. முத்தமிழ் மன்றம்
2. தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்
3. தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா முன்னேற்ற கழகம்
4. தமிழ்நாடு சமத்துவ விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு
தொழிலாளர் சங்கம்
5. சேலம் மண்டலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அம்பேத்கார் கட்டுமானம்
மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் நலச் சங்கம்
6. தையல் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம் தொழிலாளர்கள் நலச் சங்கம்
7. சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட அமைப்புச் சாரா கட்டுமான நல மற்றும்
பொதுத் தொழிலாளர்கள் சங்கம்
8. சேலம்,நாமக்கல்,ஈரோடு, தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்ட நாபரனி,
அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம்.
9. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட அன்னை காவேரி அமைப்பு சாரா மற்றும்
கட்டுமான தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம்
10. அகில இந்திய பண்டி ஹொட்டாகல் உடைக்கும் கட்டுமானம் அமைப்பு சாரா
பொது தொழிலாளர் நல சங்கம்.
11. ஸ்ரீஐயப்பன் விஸ்வகர்மான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள்
பொதுநலச் சங்கம்.
12. காவேரி கட்டுமானம்/அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம்
13. தமிழ்நாடு உழைப்பவர் அனைத்து தொழிலாளர்கள் சங்கம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications