கோயம்பேட்டில் அதிரடி.. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 13 லாரி மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 13 லாரி அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் பல கடைகளில் இன்று ஆய்வு நடத்தினர். அப்போது 13 லாரி அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

'கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் வயிற்று போக்கு, குடல், தொண்டையில் புண் ஏற்படுகிறது. இதுபோன்று கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து பழங்களை பழுக்க வைக்க கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். எங்களது ஆய்வு பணி தொடரும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல கோயம்பேட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications