மன வளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம் - ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம், பேரளம் என்ற இடத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பேரளம் பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதுகுறித்து அச்சிறுமியின் குடும்பத்தார் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த விஜிமாறன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications