ஒண்டி வீரன் நினைவு நாள், புலித்தேவன் பிறந்த நாள்.. நெல்லை மாவட்டத்தில் 144 தடை
நெல்லை: ஓண்டி வீரன் நினைவு நாள், புலிதேவன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிககப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமம் மஜரா பச்சேரியில் நாளை ஓண்டி வீரன் நினைவு நாளு்ம், செப் 1ம் தேதி புலிதேவர் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்சசி நடக்கும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு பிரிவினர் கலந்து கொள்கின்றனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும வகையில் இந்த வழியாக வாடிக்கையாக செல்லும் வாகனங்கள், வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், அத்திவாசிய பொருட்கள கொண்டு செல்லும் வாகனங்கள், வழக்கமாக செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவை செல்லலாம்.
இதர வாகனங்கள் ஆகிய டூரிஸ்ட் மோட்டார் கேப்ஸ், மேக்ஸி கேப்ஸ், ஆம்னி பஸ், மற்றும் ஓண்டி வீரன் நினைவு தினம், மற்றும் புலிதேவன் பிறந்ததினம் ஆகியவற்றுக்கு தொண்டர்களை ஏற்றி வரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் தற்காலிக அல்லது சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள் ஆகியவை நெல்லை மாவட்ட வருவாய் எல்லைக்குள் இன்று காலை 8 மணி முதல் செப் 2ம்தேதி காலை 6 வரை நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் 144 பிரிவு 1இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட எ்ல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications