16 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தினகரன் வீட்டில் ஆலோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் தமது ஆதரவு 16 எம்.எல்.ஏக்களுடன் அடையாறு வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைகின்றன. இதையொட்டி இரு தரப்பு நிர்வாகிகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

15 MLAs hold discussion meeting with TTV Dinakaran

இதனிடையே சென்னை அடையாறு இல்லத்தில் தினகரன் தமது ஆதரவு 16 எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Edappadi Palaniswamy says, 'TTV Dinakaran is 420'-Oneindia Tamil

தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
16 ADMK MLAs hold discussion meeting with TTV Dinakaran in his Residence.
Please Wait while comments are loading...