சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வீடு புகுந்து 150 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 150 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் அலமேலு. இவர் இன்றைய தினம் சொத்து வரி கட்டுவதற்காக வெளியே சென்றிருந்தார்.

வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்ற போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஈக்காட்டுத்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 200 சவரன் நகைகளில் 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களை கொண்டு சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications