மதுரை திருமங்கலத்தில் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைக்கொள்ளை
மதுரை: மதுரை அருகே தனியார் நிறுவனத்தின் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தில் வசித்து வருபவர் சங்கரன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதனை கவனித்த கொள்ளையர்கள் அவரது வீட்டுக்குள் சென்று 150 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். வெளியூர் சென்று திரும்பிய சங்கரன் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாருடன் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டபோது 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதே பகுதியில் மேலும் இரண்டு வீடுகளில் 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். சில நாட்களுக்கு முன் மதுரையில் கொள்ளைக்கும்பல் ஒன்று நகைக்கடைக்கும் துப்பாக்கியுடன் சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இதில் சிலர் கைது ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications