கிருஷ்ணகிரியில் 16 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு... கடைக்காரர்கள் மீது நடவடிக்கை: போலீஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பல்வேறு கடைகளில் வேலை பார்த்த 18 வயதுக்கும் குறைவான 16 குழந்தைத் தொழிலாளர்களைப் போலீசார் மீட்டுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications