16 நெல்லை துணை தாசில்தார்கள் மாற்றம்: கலெக்டர் உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 16 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் 16 துணை தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் வருமாறு அடைப்பு குறிக்குள் உள்ளது பழைய பணியிடம்.
1. வெங்கட்ராமன் - தேர்தல் பிரிவு தனி தாசில்தார், சங்கரன்கோவில். (தலைமை உதவியாளர் மாவட்ட வட்டவழங்கல் அலுவலகம், நெல்லை)
2. வெற்றிசெல்வி - தலைமையிடத்து துணை தாசில்தார், தென்காசி (சிறப்பு திட்ட செயலாக்க தனி துணைதாசில்தார், அம்பை)
3. பாஸ்கரன் - கூடுதல் துணை தாசில்தார், நாங்குநேரி (தேர்தல் பிரிவு தனி துணை தாசில்தார், பாளை)
4. அமரவேந்தன் - தலைமையிடத்து துணை தாசில்தார், சிவகிரி (தேர்தல் பிரிவு தனி துணை தாசில்தார், தென்காசி)
5. செல்வம் - ஒள பிரிவு தலைமை உதவியாளர், நெல்லை கலெக்டர் அலுவலகம் (கே பிரிவில்பணியாற்றியவர்)
6. வாணமாமலை - தலைமை உதவியாளர் நெல்லை ஆர்டிஓ அலுவலகம் (தலைமையிடத்து துணை தாசில்தார், நெல்லை)
7. பாஸ்கரன் - தலைமையிடத்து துணை தாசில்தார், செங்கோட்டை (சிறப்பு திட்ட செயலாக்க தனி துணை தாசில்தார், செங்கோட்டை)
8. எட்வர்ட் - சிறப்பு திட்ட செயலாக்க தனி துணை தாசில்தார், தென்காசி (தேர்தல் பிரிவு தனி துணை தாசில்தார், சிவகிரி)
9. ரோசன் பேகம் - சிறப்பு திட்ட செயலாக்க தனி துணை தாசில்தார், ஆலங்குளம் (தேர்தல் பிரிவு தனி துணை தாசில்தார், செங்கோட்டை)
10. கலைமதி மண்டல துணை தாசில்தார், நெல்லை (சிறப்பு திட்ட செயலாக்க தனி துணை தாசில்தார், ஆலங்குளம்)
11. மோகன் - தலைமையிடத்து துணை தாசில்தார், ராதாபுரம் (மண்டல துணை தாசில்தார், அம்பை)
12. பிரின்சிலின் அருள் செல்வி - தலைமை உதவியாளர் பிற்பட்டோர் நலத்துறை நெல்லை, (மண்டல துணைதாசில்தார், அம்பை)
13. செல்வ குமார் - தலைமை உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம் நெல்லை, (கூடுதல் துணை தாசில்தார், நாங்குநேரி)
14. சுப்புராயலு, தலைமை உதவியாளர், தென்காசி ஆர்டிஓ அலுவலகம், (தலைமையிடத்து துணை தாசில்தார், செங்கோட்டை)
15. ராணி - மண்டல துணை தாசில்தார், அம்பை (கே பிரிவு தலைமை உதவியாளர், நெல்லை கலெகடர் அலுவலகம்)
16. அனிதா - மண்டல துணை தாசில்தார், விகேபுதூர் (சிறப்பு திட்ட செயலாக்க தனித்துணை தாசில்தார், தென்காசி)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications