தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒரே சமயத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 16 பேர் ஒரே சமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி டி. செந்தில் குமார், எம். ராஜராஜன், லலிதா லட்சுமி, ஆர். ராமகிருஷ்ணன், எஸ். விமலா, கே.எஸ். நரேந்திரன் நாயர், எஸ். லட்சுமி, ஏ. சரவணன், ருபேஷ் குமார் மீனா, எஸ். செல்வகுமார், ஆர். சிவக்குமார், சோனால் சந்திரா, கே. பெரோஸ் கான் அப்துல்லா, ஆர். ஜெயந்தி, கே. ஜோஷி நிர்மல் குமார் மற்றும் சந்தோஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய இடங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications