புதுச்சேரி: பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 16 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் புதுவை வரும் குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீட்க வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரணாப் முகர்ஜி புதுவைக்கு வந்தபோது அண்ணாசாலையில் திரண்ட மாணவர்கள் கருப்புக் கொடி காட்ட ஆயத்தமானார்கள். மேலும் லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தை நோக்கி பேரணியாகவும் கிளம்பினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற 16 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications