மே 4 முதல் வியர்த்துக் கொட்டும், வெப்பம் அதிகரிக்கும்... கத்திரி வருது, உஷார்...!
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலமானது இது மே 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, அக்னி நட்சத்திர காலத்தின்போது தமிழகத்தில் வெப்பநிலை 110 டிகிரிவரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்
அக்னிநட்சத்திரம் காலம் தொடங்கும்முன்பே சுட்டெரிக்கும் தற்போது வெயிலை எண்ணி மக்களுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
ஆங்காங்கே மழை
இருப்பினும் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி பரவலாக திடீர் திடீர் என கோடைமழை பெய்து கொஞ்சம் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுத்து செல்வதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு போகாதீங்க
இம்மழையின் காரணமாக ஊட்டி,கொடைக்கானல் போகும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணம் அங்கு மழையில் போய் மாட்டிக் கொண்டு சரியாக சுற்றிப் பார்க்க முடியாது என்பதால்.
சோதிடத்தின்படி
ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் என்று கூறப்படுகிறது.
வெயில் அடிக்கும்.. மண்டை காயும்!
எது எப்படியோ..கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து, மண்டை காயும் அபாயத்திலிருந்து அவ்வப்போது வருண பகவான் மழையை பொழிய வைத்து காப்பாற்றினால் சரித்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications