தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் அதிமுவில் சேர்ந்த 175 பேர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 175 பேர் அமைச்சர் பி. பழனியப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சியைச் சேர்ந்த 150 பேர், பென்னாகரம் ஒன்றியம் எட்டிபர்வதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டிக்குட்டையைச் சேர்ந்த 25 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகினர்.
இதையடுத்து அவர்கள் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

175 பேர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சி தர்மபுரி மற்றும் ஏரியூர் ஆகிய இடங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, தனராஜ், ஒன்றியக்குழு தலைவர் மதியழகன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications