தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் இவர்கள்தான்!
தங்க தமிழ்ச்செல்வன் உட்பட 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சபாநாயகர் தனபாலின் இந்த அதிரடி நடவடிக்கையால் பதவியை இழந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்:
1. வெற்றிவேல்-பெரம்பூர்
2. தங்கதமிழ்ச் செல்வன்- ஆண்டிப்பட்டி
3. முருகன்-அரூர்
4. சுப்ரமணியன்-சாத்தூர்
5. கதிர்காமு-பெரியகுளம்
6. பார்த்திபன்- சோளிங்கர்
7. தங்கதுரை- நிலக் கோட்டை
8. பாலசுப்பிரமணி- ஆம்பூர்
9. ஜெயந்தி-குடியாத்தம்
10. ஏழுமலை- பூந்தமல்லி
11. முத்தையா- பரமக்குடி
12. செந்தில் பாலாஜி- அரவக்குறிச்சி
13. பழனியப்பன்- பாப்பிரெட்டிபட்டி
14- ரெங்கசாமி- தஞ்சாவூர்
15. மாரியப்பன் கென்னடி- மானாமதுரை
16. உமா மகேஸ்வரி- விளாத்திக்குளம்
17. கோதண்டபாணி - திருப்போரூர்
18- சுந்தர்ராஜ்- ஒட்டப்பிடாரம்
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி pic.twitter.com/csCxXY3Vo4
— Oneindia Tamil (@thatsTamil) September 18, 2017
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications