வர்தா புயல் தாக்கம்: பாண்டியன், ராக்போர்ட், லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து!
வர்தா புயலால் இன்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை: வர்தா புயல் தாக்கத்தால் பாண்டியன், ராக்போட், லால்பாக் எக்ஸ்பிரஸ் உட்பட 18 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ள ரயில்கள் விவரம்:
1) மங்களூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
2) மங்களூர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
3) மங்களூர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
4) காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்
5) மதுரை- சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்
6) திருச்சி- சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
7) தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
8) சென்னை சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ்
9) சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்
10) சென்னை சென்ட்ரல்- திருப்பதி எக்ஸ்பிரஸ்
Trains Cancelled on 13th December 2016 @RailMinIndia @DrmChennai @SalemDRM @TVC138 @DRMTPJ @propgt14 @maduraidivision pic.twitter.com/iS9nNuFQj9
— @GMSouthernrailway (@GMSRailway) December 13, 2016
11) சென்னை சென்ட்ரல்- பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ்
12) சென்னை சென்ட்ரல்- பெங்களூர் மெயில்
13) சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்
14) திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
15) பழனி- பொள்ளாச்சி பயணிகள் ரயில்
16) பொள்ளாச்சி- பழனி பயணிகள் ரயில்
17) வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
18) ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications