ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக, அதிமுக திட்டம்: வைகோ புகார்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: தேர்தல் பிரசாம் முடிவுக்கு வரும் 22ந் தேதி மாலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இரண்டு கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ 'திடுக்' தகவலை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது வைகோ கூறியதாவது:
1972-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கே தமிழக மக்கள் மாறி, மாறி வாக்களித்து வந்துள்ளனர். அப்போது வேறு கட்சிகள் பலம் பெறவில்லை.
தற்போது தி.மு.க-அ.தி.மு.க. ஆகியவற்றிற்கு மாற்றாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாகும். 39 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழக பிரச்னை தீரும்.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி்க்கு வந்தால் 5 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications