கோழிப்பண்ணையில் இடி விழுந்தது.. பிறந்து 3 நாளேயான 2000 கோழிக்குஞ்சுகள் பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் இடி விழுந்ததால், அந்தப் பண்ணைத் தீப்பிடித்தது. இதில், அப்பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.












Click it and Unblock the Notifications