உள்ளாடைக்குள் ரூ.85 லட்சம் தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில், 65 வயது பெண்மணியிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த பெண்மணி தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடத்தல்கார பெண்மணி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிரேஸ் செல்வராணி (65) என்பது தெரியவந்தது.
இவர் கொண்டுவந்த தங்கம் 2.5 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications