'அம்மா உணவக' வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 சிசிடிவி கேமராக்கள் திருட்டு!
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சியின் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோன்ற ஒரு உணவகம், வட சென்னையின் காசிமேடு பகுதியில் உள்ளது.

இங்குள்ள பவர்குப்பம் பள்ளம் பகுதியில் இந்த உணவகம் உள்ளது. இங்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இங்கு கற்பகம் என்பவர் சூப்பர்வைசராக உள்ளார். 25 பேர் பணியாற்றுகிறார்கள்.
இன்று காலை உணவகத்தை திறந்து ஊழியர்கள் பணியில் இறங்கினர். அப்போதுதான் அங்கிருந்த இரண்டு ரகசியக் கேமராக்களும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
இதுகுறித்து கற்பகம், காசிமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா உணவகம் ஒன்றில் திருட்டு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் போலீஸார் விறுவிறுப்புடன் திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications