மதுரையில் பைக் மீது லாரி மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி ! - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் பகுதியில் 3 பேர் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்புறம் வந்த லாரி இவர்களது இருச்சக்கர வாகனத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த பாலாஜி , காவலர் ரஞ்சித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications