தேனி அருகே சாலை விபத்து... இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அனுமந்தம் பட்டியில் இருந்து உத்தமபாளையம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்ற அழகேசன், சூர்யா என்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.












Click it and Unblock the Notifications