வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள கொடகனாறு இல்லம் அருகே வீட்டிற்கு வெளியே சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது குட்செட்டில் இருந்து குடோனுக்கு சரக்கு ஏற்றும் லாரி ஒன்றை ரிவர்ஸில் எடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த பழனியம்மா, ஆரோக்கியசாமி உட்பட 5 பேர் மீது லாரி ஏறியது.
இதில் பழனியம்மா, ஆரோக்கியசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை ஏற்றிய டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications