உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் தாத்தா, பேரன் பலி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டரான முருகன் தனது 2 பேரக்குழந்தைகளுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வீடியோ:
'












Click it and Unblock the Notifications