மார்ச் 2-ல் 12-ம் வகுப்பு; மார்ச் 8-ல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்- அட்டவணை வெளியீடு!
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தேதியை தமிழக பள்ளிக் கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ஆம் தேதி
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
02.03.17 - மொழித்தாள் -1
03.03.17 - மொழித்தாள் - 2
06.03.17 - ஆங்கிலம் தாள் -1
07.03.17 - ஆங்கிலம் தாள் - 2
10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 - வேதியியல், கணக்குபதிவியியல்
17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17 - இயற்பியல், பொருளாதாரம்
24.03.17 - அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும உணவியல்
31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
08.03.17 - தமிழ் முதல் தாள்
09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17 - கணிதம்
23.03.17 - அறிவியல்
28.03.17 - சமூக அறிவியல்
30.03.17 - விருப்பப்பாடம்
இந்தத் தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கிய நண்பகல் 12 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications