பொள்ளாச்சி அகதிகள் முகாமில் இருந்து 2 பெண்கள் இலங்கைக்கு தப்பினர் - 5 பேர் கைது
பொள்ளாச்சி அகதிகள் முகாமில் தங்கியிருந்த 2 பெண்கள் படகு மூலம் இலங்கைக்கு தப்பித்தனர். அவர்கள் தப்பிக்க உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: பொள்ளாச்சி அகதிகள் முகாமில் இருந்த இரண்டு பெண்களை பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதி வழியாக இலங்கைக்கு சென்றனர். இவர்கள் படகு மூலம் இலங்கைக்கு தப்பிக்க உதவியதாக ரமணன், நெமிரோன், விக்னேஷ், பிராங்பட், விஜயகுமார் உட்பட 5 பேரை கைது செய்து பாம்பன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் அருகே மலையாண்டிபட்டினத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது இங்கிருந்து இராமநாதப்புரம் பாம்பன் கடல் வழியாக சட்டவிரோதமாக 24 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது சிறிய மகளையும் இலங்கைக்கு தப்பவைத்துள்ளனர்.

அகதிகள் முகாமில் இருந்து படகு மூலம் தாயையும் மகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கிடைத்த, தகவலின் அடிப்படையில் ரமணன், நெமிரோன், விக்னேஷ், பிராங்பட், விஜயகுமார் உட்பட 5 பேரை கைது செய்து பாம்பன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை திரும்பிய பெண்ணின் உறவினர் ஒருவர் பொள்ளாச்சி அகதிகள் முகாமில் தகவல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications