முக்கொம்பு அணை சீரமைப்பின்போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் சீரமைப்பு பணியின் போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து முக்கொம்பு அணைக்கு குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டடப்பட்ட இரும்பு பாலத்தின் தூண்கள் சேதமடைந்ததால் பாலம் உடைந்தது.

இதையடுத்து முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கதவணையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது இரு பணியாளர்கள் இருந்த படகில் திடீரென என்ஜின் பழுதானதால் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து மீனவர்களின் படகு மூலம் அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications