நெல்லை அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

நெல்லை மாவட்டம், பொட்டல்புதூர் பகுதியிலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பள்ளியின் அருகே நின்றபடி ஒரு இளைஞர் கூட்டம் செல்போனில் போட்டோக்களை எடுத்து வந்துள்ளது.
இதை தட்டிக் கேட்டபோது, மாணவிகளை கத்தியை காண்பித்து அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை சொல்லி அழுதுள்ளனர்.
இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், சம்மந்தப்பட்ட வாலிபர்கள் யார் என்று கேட்டு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் ஒழிந்து நின்ற தலையாரி செல்லப்பாவின் மகனான கிருஷ்ணசாமியை சந்தேகத்தின் பேரில் ஊர்க்காரர்கள் சிலர் பிடித்து வந்து மாணவிகள் முன்பு நிறுத்தினர்.
அப்போது அவர் போட்டோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். தனது கூட்டாளிகள் ஆசாத், கணேசன், சுடலை மாரி, தங்க மாரி ஆகிய இளைஞர்களும் படம் எடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசில் மேற்கண்ட ஐந்துபேர் பெயரிலும் புகார் பதிவு செய்யப்பட்டது. போலீசார், கிருஷ்ணசாமி மற்றும் ஆசாத்தை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் கல்லூரி மாணவராகும். மற்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications