திருப்பூர்,திருச்சி,திண்டுக்கல் மாவட்டங்களில் அதிமுக ஆதிக்கம் - தந்தி டிவி கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினரிடையே ஒருவித ஜூரம் பிடித்து ஆட்டுகிறது. அந்த டிவியில அப்படி சொன்னாங்களே... இந்த டிவியில இப்படி சொல்றாங்களே என்று கருத்துக்கணிப்புகளை பார்த்து சிலருக்கு ராத்தூக்கம் போய்விட்டதாம்.
தந்தி டிவியில் கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமாக வந்தாலும் 'வைட்டமின் ப' கொடுத்தால் மட்டுமே வாக்குகள் நம் வசமாகும் என்று நம்புகிறதாம் ஆளும் தரப்பு.

திருச்சி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 20 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு நேற்று இரவு தந்தி டிவியில் வெளியானது. இதில் அதிமுகவிற்கு 13 தொகுதிகள் சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஆதரவாக உள்ளது என்றும் 4 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைவார் என்றும் தந்திடிவி கருத்துக்கணிப்பு ஆருடம் கூறுகிறது. வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தாராபுரம்

தாராபுரம்

அதிமுக 39 - 45 சதவிகிதம்
காங்கிரஸ் 38 - 44 சதவிகிதம்
தமிழ்புலிகள் 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 1 - 7 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

காங்கேயம்

காங்கேயம்

கொ.இ.பே 41 - 47 சதவிகிதம்
காங் 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு

அதிமுக 37 - 43 சதவிகிதம்
திமுக 32 - 38 சதவிகிதம்
இ. கம்யூனிஸ்ட் 9 - 15 சதவிகிதம்
பாஜக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 சதவிகிதம்

திருப்பூர் தெற்கு

திருப்பூர் தெற்கு

அதிமுக 36 -42 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
மா. கம்யூனிஸ்ட் 10 - 16 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
பாஜக 3 - 9 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

பல்லடம்

பல்லடம்

அதிமுக 33 - 39 சதவிகிதம்
திமுக 27 - 33 சதவிகிதம்
பாஜக 13 - 19 சதவிகிதம்
மதிமுக 7 - 13 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை

அதிமுக 39 - 45 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
தேமுதிக 8 - 14 சதவிகிதம்
பாஜக 2 - 8 சதவிகிதம்
பிறகட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

மடத்துக்குளம்

மடத்துக்குளம்

அதிமுக 41 - 47 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
தமாகா 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 -9 சதவிகிதம்

திண்டுக்கல்

திண்டுக்கல்

திமுக 39 - 45 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
மா.கம்யூ 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

நத்தம்

நத்தம்

அதிமுக 42 - 48 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

பழனி

பழனி

திமுக 39 - 45 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
மா. கம்யூ 10 - 16 சதவிகிதம்
பிற 5 சதவிகிதம்

வேடசந்தூர்

வேடசந்தூர்

அதிமுக 43 - 49 சதவிகிதம்
காங்கிரஸ் 35 - 41 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம்

திமுக 41 - 47 சதவிகிதம்
அதிமுக 38 - 44 சதவிகிதம்
இ.கம்யூ 6 -12 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

ஆத்தூர்

ஆத்தூர்

திமுக 43 - 49 சதவிகிதம்
அதிமுக 38 - 44 சதவிகிதம்
தேமுதிக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 -8 சதவிகிதம்

ஆத்தூரில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் மோதுகிறார். நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைவார் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.

நிலக்கோட்டை தொகுதி

நிலக்கோட்டை தொகுதி

அதிமுக 44 - 50 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு

அதிமுக 41 - 47 சதவிகிதம்
திமுக 36 - 42 சதவிகிதம்
மதிமுக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம்

அதிமுக 39 - 45 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
மா. கம்யூனிஸ்ட் 6 - 12 சதவிகிதம்
பாஜக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

அதிமுக 41 - 47 சதவிகிதம்
திமுக 36 - 42 சதவிகிதம்
தமாகா 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 - 9 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

மணப்பாறை தொகுதி

மணப்பாறை தொகுதி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
இயூமுலீ 40 - 46 சதவிகிதம்
தேமுதிக 4 - 10 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

ஸ்ரீரங்கம் தொகுதி

ஸ்ரீரங்கம் தொகுதி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
இ. கம்யூனிஸ்ட் 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 7 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

அதிமுகவிற்கு 13 சாதகம்

அதிமுகவிற்கு 13 சாதகம்

அதிமுகவிற்கு சாதகமாக உள்ள 13 தொகுதிகளாக ஸ்ரீரங்கம், கிணத்துக்கடவு, கவுண்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை (தனி), உடுமலைப்பேட்டை தொகுதிகள் உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகிறது.

திமுகவிற்கு 3 மட்டுமே

திமுகவிற்கு 3 மட்டுமே

திமுகவிற்கு சாதகமாக ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர் ஆகிய தொகுதிகள் மட்டுமே உள்ளதாகவும், இழுபறியாக மணப்பாறை, தாராபுரம், திருப்பூர் தெற்கு , திண்டுக்கல் தொகுதிகள் உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+