கருணாநிதி 94வது பிறந்தநாள்: இணையத்தில் ஒரே நாளில் வாழ்த்திய 20 லட்சம் பேர்
திமுக தலைவர் கருணாநிதிக்கு இணையதளம் மூலமாக ஒரே நாளில் 20 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு http://www.wishthalaivar.com என்னும் இணையதளம் மூலமாக 20 லட்சம் பேர் வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 3ஆம் தேதியன்று திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல திமுக தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்காகவே புதிதாக இணையதள வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். http://www.wishthalaivar.com என்னும் இணையதளம் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்காகவே செயல்பட்டு வருகிறது.
இந்த இணையதளம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கருணாநிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்று பிற்பகல் வரை கருணாநிதிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, அரபுநாடுகள் போன்றவற்றிலிருந்து கருணாநிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும், 2 நாட்கள் இருப்பதால், இந்த எண்ணிக்கை பல கோடிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications