மவுலிவாக்கம் விபத்தில் மீட்கப்பட்ட கை, கால் -உரிமை கோர யாரும் இல்லை... பிணவறையில் பாதுகாப்பு!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட ஒரு கை, காலுக்கு சொந்தம் கொண்டாட ஆள் இல்லாததால் பிணவறையில் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் கட்டிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல் கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

இந்த கட்டிடத்தில் மீட்கப்பட்ட ஒரு கை மற்றும் கால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் விபத்து நடந்து 20 நாட்கள் ஆகியும் யாரும் உரிமை கொண்டாட உறவினர்கள் யாரும் வரவில்லை.
இதனால் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தெரிவித்த மருத்துவர்கள், " கால், கையை வைத்து இது யாருடைய உடல் என்று உறுதி செய்ய முடியாது. ஏதேனும் முழு உடல் கிடைத்தால் அத்துடன் இந்த கை , கால்கள் ஒத்துப்போகிறதா என பரிசோதிக்கப்படும். இல்லாவிட்டால் இவற்றை பிணவறையில் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications