சென்னையில் ஒரே நாளில் 15 உதவி போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: சென்னையில் பணியாற்றும் 15 உதவி போலீஸ் கமிஷனர்கள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னையில் ஒரே நாளில் 15 உதவி போலீஸ் கமிஷனர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
1. ஏ.டி.மோகன்ராஜ்-கோயம்பேடு உதவி கமிஷனர் (வகித்த பதவி- கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை).
2. ஜி.சங்கர்-நீலாங்கரை உதவி கமிஷனர் (மத்திய குற்றப்பிரிவு).
3. பி.குழந்தைவேலு-எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் (நிலமோசடி தடுப்பு பிரிவு).
4. ஆர்.சுப்பிரமணி-திருமங்கலம் உதவி கமிஷனர் (நிலமோசடி தடுப்பு பிரிவு).
5. ஏ.மன்சூர்அலி-பரங்கிமலை உதவி கமிஷனர் (உளவுப்பிரிவு).
6. வி.கவிக்குமார்-பல்லாவரம் உதவி கமிஷனர் (பாதுகாப்பு பிரிவு).
7. நஷீர் பாஷா- உயர் நீதிமன்ற உதவி கமிஷனர் (திருவொற்றியூர்).
8. விஜயராகவன்-நிலமோசடி தடுப்பு பிரிவு (மத்திய குற்றப்பிரிவு).
9. ஏ.சுந்தர்ராஜ்-நிலமோசடி தடுப்பு பிரிவு (மத்திய குற்றப்பிரிவு).
10. சிவசங்கரன்-திருவொற்றியூர் உதவி கமிஷனர் (போக்குவரத்து புலனாய்வு பிரிவு).
11. லோகநாதன்-மத்திய குற்றப்பிரிவு (புளியந்தோப்பு).
12. ஏ.முருகேசன்-வில்லிவாக்கம் உதவி கமிஷனர் (மத்திய குற்றப்பிரிவு).
13. ஏ.கண்ணன்-பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனர் (வில்லிவாக்கம்).
14. அய்யப்பன்-போலீஸ் கட்டுப்பாட்டு அறை (கோயம்பேடு).
15. ஏ.ஜெயசுப்பிரமணியன்-புளியந்தோப்பு உதவி கமிஷனர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு).
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications