நேற்று 13... இன்று மேலும் 27 அமைப்புகள் ஸ்டாலினுடன் சந்திப்பு!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று மேலும் 27 அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
இவர்களையும் சேர்த்தால் நேற்றும், இன்றும் மொத்தம் 40 அமைப்புகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 27 அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் விவரம்:
1. இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே)
2. சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம்
3. அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு
4. காமராஜர் பசுமை பாரதம்
5. அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம்
6. ஆதிஆந்திரா நற்பணி மன்றம்
7. தமிழ்மாநில திராவிட முன்னேற்றக் கழகம்
8. கருநாடக மாநில தெலுங்கு தேசம் பார்ட்டி
9. உழைப்பாளர் மக்கள் கழகம்
10. முக்குலத்தோர் மக்கள் கட்சி
11. திராவிட தேசம் கட்சி
12. வன்னியர் கிறிஸ்தவர் பேரவை
13. ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி
14. தமிழ்நாடு பாரதிய ரீபப்ளிகன் பார்ட்டி
15. அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி
16. அம்பேத்கர் மக்கள் இயக்கம்
17. தமிழ்நாடு யாதவர் சங்கம்
18. பழங்குடியினர் வெற்றிச் சங்கம்
19. சமாஜ்வாதி பார்ட்டி, தமிழ்நாடு
20. சமூக மக்கள் கட்சி
21. கிறிஸ்தவ மக்கள் கழகம்
22. தமிழ்நாடு போயர் சேவா சமாஜம்
24. தமிழ்நாடு கன்னட சமுதாயம்
25. எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்
26. தமிழ்நாடு அனைத்து சமூக கலை ஆர்வலர்களின் கூட்டமைப்பு
27. நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி
நேற்று முதல் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று 13 அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications