தமிழகத்தில் 130 வயதை தாண்டியவர்கள் எத்தனை பேர் இருக்காங்க என்று உங்களுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 130 வயதிற்கு மேட்பட்ட வாக்காளர்கள் 28 பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் அதிக வயதுள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். மேலும் 130 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர்.

28 voters in TN have crossed 130 years of age

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு தினத்தன்று வரிசையில் நின்று வாக்களிக்கத் தேவையில்லை. அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரம் வருமாறு,

வேலூர் - 597

கோவை 440

சென்னை 434

திருப்பூர் 403

நெல்லை 359

விழுப்புரம் 355

காஞ்சிபுரம் 339

சேலம் 328

ஈரோடு 311

திண்டுக்கல் 306

திருவண்ணாமலை 303

கிருஷ்ணகிரி 282

திருச்சி 277

தஞ்சாவூர் 261

திருவள்ளூர் 260

தருமபுரி 230

கடலூர் 217

கன்னியாகுமரி 212

விருதுநகர் 190

மதுரை 183

நாகப்பட்டினம் 168

ராமநாதபுரம் 166

தூத்துக்குடி 154

சிவகங்கை 149

தேனி 145

புதுக்கோட்டை 130

திருவாரூர் 120

நாமக்கல் 113

அரியலூர் 64

பெரம்பலூர் 48

நீலகிரி 45

கரூர் 38

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+