இனிக்க இனிக்க “தீபாவளி”- புதுச்சேரி ரேஷனில் 2 கிலோ சர்க்கரை “ப்ரீ”!
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். இதன்படி இலவச சர்க்கரைவழங்கப்படுகிறது.
இதுகுறித்த அறிக்கையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசால் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா 2 கிலோ வீதம் சர்க்கரை இலவசமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த இலவச சர்க்கரையை வருகிற நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை வழங்குமாறு ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவல் அனைத்தையும் பொதுமக்கள் அறியும்படி தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications