கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் சந்திப்பு
கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ் உள்ளிட்ட 3 பேர் திடீரென சந்தித்து நலம் விசாரித்தனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதுமையால் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் நேற்று இரவு கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, முதுபெரும் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் கருணாநிதியை சந்தித்தோம். எங்களை பார்த்த உடன் கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமே. இதில் அரசியல் எதுவுமில்லை.
கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் விரைவில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்றார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications